Sundara Kanavugal S. Kumar
Step into an infinite world of stories
மனப் பொருத்தம் இல்லாமல் சுரேந்தர் மனைவி மைதிலியைப் பிரிந்து, வேறு ஊருக்கு மாற்றலாகி வருகிறான். அங்கே அவன் மனம் அருணாவால் கவரப்படுகிறது. அருணா ஏற்கனவே காதலில் தோற்றவள். அவளது கடந்த காலம் பற்றிய ஏளனங்கள் அலுவலகத்தில் உலா வருகின்றன. என்றாலும் அவன் அவளை நேசிக்கிறான். அந்த நேசம் நிலைத்ததா என்பதை இந்தக் கதை சொல்லும்.
Release date
Ebook: 27 June 2022
English
India