Thalaiyali Uma Aparna
Step into an infinite world of stories
‘சுந்தர கனவுகள்’ நாவல் சம்பத் என்னும் ஒரு நடுத்தர வாழ்வாதாரத்தை கொண்ட இளைஞனின் வாழ்கை பற்றியது. பள்ளி பருவத்தில் மிக சிறந்த மாணவனான அவன் வறுமை காரணமாக கல்லுரி சென்று படிக்க இயலாமல் வருந்துகிறான். அவனுக்கு சிறு வயதிலேயே பொறுப்பு திணிக்கப்பட்டுவிட்டதை விதி என்று தான் சொல்லவேண்டும். தனக்கு கீழ் இருக்கும் ஒரு தம்பி தங்கை அவர்களது வாழ்க்கைக்கான முழு பொறுப்பும், எதிர்பாராமல் மறைந்துவிடும் அவன் தாயால் தன் தோளில் சுமக்கிறான். பொறுப்பான மனநிலையில் வாழும் சம்பத்துக்கு வாழ்கை என்ன தந்தது என்று தெரிந்து கொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Release date
Ebook: 11 January 2021
English
India