Thalaiyali Uma Aparna
Step into an infinite world of stories
இன்பா என்பவன் திறமைசாலி மற்றும் அழகானவன். இவன் வேலை வாங்குவதற்காக ஒரு ஏஜெண்டிடம் பணம் கட்டினான். இன்பாவுக்கு அவன் எதிர்பார்த்த வேலை கிடைத்ததா? இதற்கிடையில் பெற்றோர் இன்பாவை ஏன் வீட்டை விட்டு துரத்த வேண்டும். இதற்கான காரணம் என்ன? இன்பா காதலித்த தேன்கனியை திருமணம் முடித்தானா? யார் அந்த அபூர்வா? இப்படி பல சுவாரசியமான திருப்பங்களை வாசித்து அறிவோம்...
Release date
Ebook: 17 August 2022
English
India