Kanavu Kaanum Nerangal R. Subashini Ramanan
Step into an infinite world of stories
கல்பனா தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்து சத்யாவின் வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வருகிறாள். தன் அக்காவின் வாழ்வில் வசந்தம் ஏற்பட அவள் செய்த தியாகம் என்ன? அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் என்ன? சங்கரலிங்கம் தன் மகள்களான சத்யா மற்றும் கல்பனா இவர்களில் யாரை மன்னித்து ஏற்றுக் கொண்டார்? வாசித்து தெரிந்து கொள்வோம் பூமகள் ஊர்வலம்...
Release date
Ebook: 15 December 2023
English
India