Pennodu Oru Kanavu R. Subashini Ramanan
Step into an infinite world of stories
Fiction
சங்க இலக்கியத்தை, எந்த வித முன் திட்டமிடலும் இல்லாமல், ஆர்வ மேலீட்டால் வாசிக்கத் தொடங்கியதும் அவ்வாறே. அது என்னை இழுத்து தன்னுள் சேர்த்து அணைத்துக் கொண்டு விட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது. என் சொந்த சேகரிப்பிற்காக எடுக்கத் தொடங்கிய குறிப்புகளை, சற்று கவிதை கலந்த சொற்களோடு எழுதி வைக்கத் தொடங்கி இருந்தேன். அவற்றை முகநூல் பதிவுகளாக இடத் தொடங்கினேன். நட்பு வட்டத்தின் ஆரவார வரவேற்பும், ஊக்கமும் தினமும் குறுந்தொகையை வாசிக்க வைத்தது, எழுத வைத்தது எளிமையாக. அதன் தொகுப்பே இன்று உங்கள் கைகளில் "குறிஞ்சி பூத்த வேலியாக" மலர்ந்து நிற்கிறது.
Release date
Ebook: 26 March 2024
English
India