Vivekanandarin Aalumai Sinthanaigal Kalaimamani Sabitha Joseph
Step into an infinite world of stories
Fiction
அவனை நம்பு. இவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள், ஆனால் நான் சொல்கிறேன், “முதலில் உன்னை நம்பு, உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை” அதுதான் வழி, உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை.
குறும்புத்தனமான சிறுவனாய், படிப்பில் ஆர்வமுள்ள மாணவனாய், பட்டம் பெற்ற இளைஞனாய், நல்ல ஆசிரியராய், வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்த ஒரு வழக்கறிஞரின் மகன் உலகம் போற்றும் ஆன்மீக செம்மலானது எப்படி?
Release date
Ebook: 1 June 2022
English
India