Step into an infinite world of stories
Fiction
சிலர் பேசும்போது நம்மை மறந்து ஆர்வத்துடன் கேட்போம். அவர் இன்னும் பேசமாட்டாரா என நினைக்கத் தோன்றும். அவர் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தில் கல்வெட்டாய் பதியும், அதற்கு காரணம் அவரது பேச்சிலிருக்கும் மலர்ச்சி.
எந்த விஷயத்தை, எங்கு, யாரிடம் எப்படி சொல்லுவது என்று அறிந்திருந்து பேசும் பேச்சே வெகுமக்களால் விரும்பி கேட்கக் கூடியதாக இருக்கும், அவை உள்ளத்திலிருந்து வரும் பேச்சாக இருக்கும்.
உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்புமக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு போன்றவைகள்தான்.
மேலும் இவரின் ஆளுமை சிந்தனைகளையும் ஆசிரியர் நமக்கு கூறுவதை வாசித்து பயன்பெறுவோம்.
Release date
Ebook: 17 August 2022
English
India