Sotru Kanakku Jeyamohan
Step into an infinite world of stories
பழங்குடியினரிடத்திலிருந்து ஒரு பையன் மட்டும் தப்பித் தவறி ஒரு குருகுலம் மூலம் படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேறுகிறான். இட ஒதுக்கீட்டின் காரணமாக வந்தமையால் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் கூட அவனை நடத்தும் விதம், சூழலைச் சிறுதும் புரியாத, நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுத்து வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பாசமிக்க பழங்குடி அம்மா, சாதாரண அரசாங்கப் பணியாளாய் இருந்த இவரது மனைவி, இவருடைய ஐஏஎஸ் தகுதிக்காக மணம் கொண்டமை என்று மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் உண்மை கதை.
Release date
Audiobook: 11 December 2022
English
India