Aalavaayan Perumal Murugan
Step into an infinite world of stories
வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. வாய்க்கும் வயிற்றிற்கும் இருக்கும் சொந்தத்தை விட வயிற்றிற்கும் மனதிற்கும் ஏற்படும் பந்தம் பற்றி மிக ஆழமான வார்த்தைகள் கொண்டு பரிமாறி இருக்கிறார் ஜெயமோகன். திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
Release date
Audiobook: 28 November 2022
English
India