Thulirkkum Indra Soundarrajan
Step into an infinite world of stories
காலராவில் மனைவி குஞ்சம்மாவை இழக்கும் வேணு தன் நான்கு மகன்களைக் காப்பாற்ற முடியாமல் அவர்களைத் தன் மனைவியின் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு காணாமல் போகிறார். எங்கெங்கோ அலைந்து, திருவண்ணாமலை வருகிறவருக்கு, அங்கே ரமண மகரிஷியின் அருளால் எவ்வாறு வாழ்க்கையில் திருப்புமுனை அமைகிறது என்பதை சொல்லும் நெகிழ்ச்சியான கதை ஆகாசத்தூது
Venu loses his wife to Cholera and suffers a lot to live even a basic life with his four sons. After leaving his sons in his in-laws' place, he roams around to find a job and reaches Thiruvannamalai. With the grace of Ramana Maharishi, his life takes a positive turn. Listen to know more.
Release date
Audiobook: 8 June 2020
English
India