Yaarukkaga Azhuthan? - Audio Book Jayakanthan
Step into an infinite world of stories
அப்பா பிள்ளை வாழ்வின் ஓட்டத்தில் தந்தை மகனாகவும், மகன் தந்தையாகவும் மாறும் சூழல் ஏற்படுகிறது. எதனால்? இந்த அப்பாவும் பிள்ளையும் கற்பனையல்ல. நிஜம். இரத்தமும் சதையுமாய் வாழ்பவர்கள். அன்பு நிறைந்ததே வாழ்க்கை. கலைமகளில் முதற்பரிசு பெற்ற குறுநாவல் இது. புஸ்தகாவில் மட்டுமே எக்ஸ்க்ளூஸிவாக வெளியாகிறது. உங்கள் கருத்துக்குக் காத்திருக்கிறேன்.
Release date
Audiobook: 6 April 2020
English
India