Parinaamam Jeyamohan
Step into an infinite world of stories
வலியும் நோய் பிணியும் ஒரு மனிதனை விரக்தி அடைய வைக்கும். வேண்டுதல்கள் நிறைவேற்ற வைக்கும். ஆனால் ஜெயமோகன் எழுதும் கோமல் ஸ்வாமிநாதன் பற்றிய தொகுப்பில் மரண வலியும் புற்று நோயும் வாழ்க்கையை ஏற்க வைக்கிறது.
முற்போக்கு வாதியான ஒரு எழுத்தாளர் ஏன் இறுதி ஆசையாக கைலாய பயணம் மேற்கொள்கிறார்? வைதீகம்,சடங்கு இவற்றிக்கு அப்பாற்பட்டு, சமூகம், நட்பு, குடும்பம், தொழில் போன்ற சட்டைகளை கழற்றி எரிந்தால் எஞ்சி இருப்பது வெறுமை மட்டுமே என்பதை அவர் உணருகிறார். அந்த வெறுமையின் வெளிப்பாடு என்ன? கைலாய பயணம் மூலம் அவர் ஏற்றுக்கொள்ளும் அறம் என்ன?
Release date
Audiobook: 19 July 2024
English
India