Yaanai Doctor Jeyamohan
Step into an infinite world of stories
ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன், இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று, குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்” என்று கல்கி புகழாரம் சூட்டியுள்ளார்.
Release date
Audiobook: 23 July 2022
English
India