Aasai Konda Devathai Anuradha Ramanan
Step into an infinite world of stories
நவமணி தன் கல்லூரி விடுமுறைக்காக ஹைதராபாதுக்குச் சுற்றுலா செல்கிறாள். அங்கு சற்றும் எதிர்பாராத விதமாய் பரதனுடன் காதல் வயப்படுகிறாள். பிறகு பரதன் தொழில் சரிவின் காரணமாக சென்னை வந்து நவமணி வீட்டில் தங்கும் சந்தர்ப்பம் அமைகிறது. இதற்கிடையில் நவமணிக்கு ஒரு மர்ம மனிதனிடமிருந்து அடிக்கடி காதல் கடிதம் வருகிறது. யாரென்று குழப்பதில் இருக்கும் நேரத்தில் அந்த கடிதங்கள் அனைத்தும் நவமணியின் தந்தை கைகளில் கிடைக்க. அதிர்ந்திருக்கும் நவமணியின் காதல் பரத்துடன் கைக்கூடியாத? அந்த மர்ம நபர் யார் அவன் நோக்கம் என்ன? நவமணி தந்தையின் முடிவு என்ன? என்பதையெல்லாம் எஸ். ஏ. பி-க்கே உரிய விறுவிறுப்பான நடையில் வாசியுங்கள்.
Release date
Ebook: 10 December 2020
English
India