Vizhuthugal Thangum Uravugal Chitra.G
Step into an infinite world of stories
Fiction
தியாகராஜன்-அனிதா காதலர்கள் தியாகராஜன் இளம் வயதில் தன் தந்தையை இழந்ததால் மாமா மற்றும் சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்கிறான். ஆனால் இருவரும் இப்போது இவன் காதலின் வில்லன்கள். இவர்களை சமாளித்து தன் காதலில் வெற்றி பெறுகிறானா? இல்லை இவர்களுக்காக தன் காதலை துறக்கிறானா? வாருங்கள் இவர்கள் காதல் நாடகத்தில் நாமும் பயணிப்போம்...
Release date
Ebook: 27 June 2022
English
India