Maalayil Pookkum Malargal Sivasankari
Step into an infinite world of stories
"காரணமின்றி காரியமில்லை… காரியமின்றி காரணமுமில்லை, என்பது வாழ்வின் சூட்சுமத்தை உரைக்கும் சொலவடை. ஒவ்வொரு காரியத்தின் பின்னால் ஒரு காரணமும்… ஒவ்வொரு காரணத்தின் முன்னால் ஒரு காரியமும்.. கண்டிப்பாக வீற்றிருக்கும். அதனை, அவசியமான நேரத்தில், சரியான முறையில் ஆழ்ந்து புரிந்து கொள்வதிலும், துணை நிற்பதிலும் நீடித்து வாழ்கிறது உறவு
Release date
Ebook: 17 May 2021
English
India