Kannadi Konangal Hema Jay
Step into an infinite world of stories
2.5
Short stories
பெண் மனதின் அகச்சீற்றம், விரக்தி, ஈரம் என்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மூன்று சிறுகதைகளின் சிறு தொகுப்பு இது. ‘பெண்விழை’ சிறுகதை பறம்பு தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய மாபெரும் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. ‘அனலாத்தி’ தென்றல் இதழிலும் ‘ஊற்று’ தினமணி கதிரிலும் வெளியானவை.
Release date
Ebook: 19 December 2022
English
India