Partha Mudhal Naaley Arunaa Nandhini
Step into an infinite world of stories
மீரா, சசி என்ற இரு பெண்களின் தந்தை மறைவுக்கு பின் நடந்தவை என்ன? முரளியின் காதல் கைகூடியதா? சந்தோஷ் யார்? தனக்கு என்ன நேர்ந்தாலும், தன்னை நேசித்த அம்மாவை அது பாதிக்கக் கூடாது என்று தன் வாழ்க்கையின் கசப்பான சம்பவங்களை மறைக்கிறாளா? ஏன்? உண்மையான அன்பு ஒருவரிடம் கிடைத்தாலும், அது நிலைக்குமா? கல்யாணத் தேன்நிலா யாருக்கு? வாசிப்போம்…
Release date
Ebook: 27 June 2022
English
India