Velicha Poove Vaa Lakshmi Sudha
Step into an infinite world of stories
படித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவள் மாயா. இவள் இருக்குமிடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கலகலவென இருப்பாள். அப்படிப்பட்ட மாயாவின் மகிழ்ச்சியை மாயமாக்கியது எது? அவள் நிம்மதியை நாசம் செய்தது எது? நடந்தது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்...!
Release date
Ebook: 28 August 2023
English
India