Vaadagaikku Oru Uyir Rajesh Kumar
Step into an infinite world of stories
கோபால்தாஸ் டெல்லியில் மத்திய சர்க்காரின் பாதுகாப்புத் துறையின்... கம்யூனிகேஷன் பிரிவில் டைப்பிஸ்ட் உத்தியோகம் பார்ப்பவர். அவருடைய மனைவி பார்கவி. மூன்று பிள்ளைகள். அரசாங்கத்தின் அதிமுக்கிய ரகசியங்கள், கோபால்தாஸ் மூலமாகத்தான் அனுப்பப்படுகிறது. கோபால்தாஸின் மேல் சி.ஐ.டி பேனர்ஜி சந்தேகப்பட்டு... பிரைவேட் டிடெக்டிவ் சில்வெஸ்டரிடம், கோபால்தாஸ் பற்றிய விவரங்களை சேகரிக்கும்படியாக சொல்கிறார். சில்வெஸ்டர், டோனி இருவரும் கோபால்தாஸ் பற்றிய விவரங்களை கண்டுபிடிக்கிறார்களா? இந்த சதி செயலுக்கு பின்னால் இருப்பது யார்?
Release date
Ebook: 2 February 2022
English
India