Dhrogam Indru Thodakkam Pattukottai Prabakar
Step into an infinite world of stories
பிரசாத் திரைப்படத்துறையில் பணிபுரிபவன். இவன் புத்தகம் படிப்பதில் ஆர்வமிக்கவன். இவ்வாறு பணிபுரியும் பிரசாத்திற்கு மெண்டல் டிஸ் ஆர்டர் என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலியிருந்து விடுபட ஏற்காடு செல்கின்றனர். அந்த ஏற்காட்டில் என்ன நிகழ்ந்தது? பிரசாத்தின் மனநோய் குணமானதா? பல திடுக்கிடும் சம்பவங்களை வாசித்து அறிவோம். இனி அவன் இறந்தவன்.
Release date
Ebook: 5 January 2022
English
India