Vendam Ithu Vibareetham Pattukottai Prabakar
Step into an infinite world of stories
உயிர் பிரிந்த 48 மணிநேரத்தில் இறந்த உடலுக்குள் மீண்டும் உயிரை செலுத்தும் ஆராய்ச்சியில் முயற்சித்து கொண்டிருப்பவர் ப்ரொபஸர் ருத்ரா. இவரின் இளம் மனைவி மாயா. 5 வருட சிறைவாசத்திற்கு பிறகு வெளிவருகிறான் மாயாவின் முன்னாள் காதலனான சிவா. சிறை சென்றதன் காரணம் என்ன? மாயாவை தேடி பம்பாய் செல்லும் சிவாவிற்கு காத்திருந்த அதிர்ச்சிகள் என்ன? மாயா என்ன ஆனாள்?
இந்நிலையில் ப்ரொபஸரின் உதவியாளராக பணிபுரிய புதிதாக வேலைக்கு சேர்கிறாள் ரம்யா. தன் ஆராய்ச்சியில் சோதிக்க ரம்யாவின் உயிரை பணயம் வைத்து பலியாடாக்க திட்டம் தீட்டுகிறார் ருத்ரா. அவரின் எண்ணம் ஈடேறியதா? வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
Release date
Ebook: 5 January 2022
English
India