January February Mortuary Pattukottai Prabakar
Step into an infinite world of stories
சிம்லா பெயருக்கேற்ப குளுமையானவள் தான். தன் நடனத்தில் ஆண்வர்க்கத்தை தன் கட்டுக்குள் வைப்பவள் தான். ஏன் அவள் நிலைமை இந்த நிலைக்கு வந்தது. அதற்கு காரணமானவன் யார்? அவளின் அந்நிலைமையைக் கண்டு அவருக்கு உதவி செய்பவர்கள் யார்? ஏன் அவளுக்கு உதவ வேண்டும். அந்த உதவியால் யார், யார் காப்பாற்றப்படுவார்கள்? கதையின் இறுதியில் யார் கொல்லப்பட்டார்கள்.விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதையின் களம் நகர்கின்றன. வாசித்து தெரிந்துகொள்வோம்...
Release date
Ebook: 22 January 2022
English
India