Pennodu Oru Kanavu R. Subashini Ramanan
Step into an infinite world of stories
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரமா, தனக்கு பிறகு தன் மகனை தன் கணவனிடம் சேர்க்க நினைக்கிறாள். ஆனால் அவள் கணவன் சந்தானமோ 'பணம் என்றால் பிணம்கூட வாய் திறக்கும்' என்பதற்கேற்ப வாழ்பவன். ராமாவின் நிலைமையை நன்கு அறிந்தும் தன் மகன் ஹரியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். அவன் ஏற்க மறுக்கும் காரணம் என்ன? பவானி, அற்புதா இவர்கள் யார்? இவர்களுக்கும் சந்தானத்திற்குமான தொடர்பு என்ன? அற்புதாவின் இதயத் துடிப்பைக் கேட்டு ஹரி மகிழ்வதற்கான காரணம் என்ன? இவை அனைத்திற்குமான விடையை தெரிந்துக் கொள்ள கதையை வாசிப்போம்.
Release date
Ebook: 22 June 2023
English
India