Sootchama Ulagam...! Ilamathi Padma
Step into an infinite world of stories
Thrillers
ஐ பியின் உளவாளி தமிழ்மாறன் கடல் வழியாக கடத்தப்பட்டு வரும் வெடிமருந்துகளை கைப்பற்றி, தீவிரவாதக் குழுவுக்குள் ஊடுருவுகிறான். மறுபக்கம் அந்தக் கும்பலை அழிக்க டி.எஸ்.பி இதயத்துல்லா முயற்சிக்கிறார். ஆள் பலமின்றி தீவிரவாதிகளின் கோட்டைக்குள் அவர்கள். அவர்களின் உயிரைப் பணயம் வைக்கும் முயற்சிகளின் முடிவு என்ன?... படியுங்கள்.
Release date
Ebook: 17 August 2022
English
India