Kandupidiyungal Pattukottai Prabakar
Step into an infinite world of stories
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்
‘ஆகவே, செக்ஷன் 302படி...' க்ளைமாக்சை நெருங்குவதற்கு சற்று முன்னதாக இந்தக் கதையில் ஒரு கொலை உண்டு - செய்வது யார், செய்யப்படுவது யார்? என்று வாசகர்களுக்குக் கேள்வி கேட்டிருந்தேன்.
நீங்களும் படிக்கும் போது கடைசிக்கு முதல் அத்தியாயம் வரை படித்துவிட்டு புத்தகத்தை மூடி வைத்து யோசித்துப் பாருங்கள். பிறகு தொடருங்கள். உங்கள் யூகம் சரியாய் இருந்தால் என் பெயரைச் சொல்லி ஒரு சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்
- பட்டுக்கோட்டை பிரபாகர்
Release date
Ebook: 15 September 2020
English
India