Aathma Logam S.K. Murugan
Step into an infinite world of stories
இந்த பிரபஞ்சத்தில் மந்திரங்கள், மாயங்கள், ஆவிகள் என்று பல சூட்சுமங்கள் உள்ளன. இந்த கதையின் நாயகி சிறு வயதில் தன் கண்ணில் பட்ட சூட்சுமத்தைப் பற்றி தாத்தாவோடு பகிர்ந்து கொள்கிறாள். தாத்தா தன் அனுபவங்கள் பற்றி சொல்லி அவளை திடப்படுத்த, தைரியமானப் பெண்ணாக வளர்கிறாள். தாத்தாவின் ஆயுள் முடிகிற போது அவர் கொடுத்த டைரியை படித்து பல விசயங்களில் தெளிவாகிறாள். தன் திருமண வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை எப்படி எதிர் கொள்கிறாள்...? அதிலிருந்து கணவனை மீட்க எப்படி செயல்படுகிறாள் என்பதை சொல்வதுதான் இக்கதை!
Release date
Ebook: 9 May 2022
English
India