Vanthal Varalakshmi!!! Shruthi Prakash
Step into an infinite world of stories
தேவதை வம்சம் நீயோ... நாவலின் நாயகன் ராகவன். அவனுடைய தாய்ப்பாசம், தாய் நாட்டுப்பற்று, தேசியக் கவி பாரதியாரின் கவிதைகளின் மேல் தீராக் காதல்,... நட்புக்கும் உண்டு கற்பு என அவன் போற்றி வளர்த்த சினேகிதம், சமூக சேவையில் ஆர்வம் என வாழ்ந்த இலட்சிய வாலிபன் ராகவனின் வாழ்க்கையில் குறுக்கிட்டனர் மாறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட இரண்டு யுவதிகள். அவர்களுள் ராகவின் மனதைக் கவர்ந்த அந்தத் தேவதை யார்...? என்ன காரணம்..? குணமா..? பணமா..?
அறிந்து கொள்ள ஆர்வமா....?
உடனே படியுங்கள் தேவதை வம்சம் நீயோ புதினத்தை..!
Release date
Ebook: 9 May 2022
English
India