Krishna Kudil Ajudhya Kanthan
Step into an infinite world of stories
செல்லமாய் வளரும் ராதா என்ற இளம்பெண்ணிற்கு பணம் இருந்தால் போதும், வாழ்க்கையில் எதையும் அடைந்து விடலாம் என்ற எண்ணம். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல, உறவுகளும், தான் நேசிக்கும் மற்ற விசயங்களும் வாழ்க்கை என நினைக்கும் கார்த்திக் என்ற நாயகன். ராதவின் குண இயல்புகளை வெறுக்கும் அவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளை மணக்கிறான். ராதாவின் குண இயல்பு மாறியதா...? நாயகன் அவளை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறான் என்பதை எனது பாணியில் குறுநாவல் வடிவில் தந்திருக்கிறேன்..
Release date
Ebook: 27 June 2022
English
India