Poovil Thoongum Panithuli Lakshmisudha
Step into an infinite world of stories
சென்னையை சேர்ந்த நந்தினி மன மாற்றத்திற்காக வேலை நிமித்தமாக காசிக்கு செல்கிறாள். அங்கு நிறைய திருப்பங்களை அவள் சந்திக்கிறாள்.
கேப்டன் சுஷாந்த் இதற்கு முக்கிய காரணம். கேப்டனுக்கும் அவளுக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம் எப்படி முடிகிறது?
காசியில் பயணிக்கலாம் வாருங்கள்.
இந்த நாவலைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளவேண்டிய இமெயில் முகவரி
Lakshmisudha2010@gmail.com or lakshmisudha2010@yahoo.com
அன்புடன்
லட்சுமி சுதா
Release date
Ebook: 27 June 2022
English
India