Ennamo Yetho… Lakshmi Sudha
Step into an infinite world of stories
ஒரு பள்ளியில் நடன ஆசிரியையாக பணியாற்றி வருகிறாள் வைஷ்ணவி. அவளுடைய குழந்தை திவ்யா மீது அவள் தன் உயிரையே வைத்து கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து வருகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில், அவள் சித்தார்த்தை சந்திக்க நேர்கிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய ஏற்படுகிறது. திவ்யாவிற்கு வரவிற்கும் ஆபத்திலிருந்து, அவளை காப்பற்றுகிறான் சித்தார்த். வைஷ்னவியின் மனம் சித்தார்த்தை நோக்கி மெல்ல சாய்கிறது. இது சரியா? படித்து விட்டு செல்லுங்கள்.
Release date
Ebook: 15 May 2021
English
India