Pudhu Thozhi Mukta Baam
Step into an infinite world of stories
ஒருபோதும் ‘மன்னிக்கவும்’ அல்லது ‘நன்றி’ என்பதைப் பயன்படுத்தாது இருக்கும் சிறுவன் . அவன் தனது அம்மா மற்றும் பாட்டி சொல்வதைக் கேட்பதில்லை. பிறகு ஒரு நாள் பாட்டி அவனுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்! மற்றவர்களுக்கு உதவும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் தேவதையைப் பற்றிய ஒரு கதை .இது அவனை மாற்றியதா ? இந்த அற்புதமான கதையைக் கேளுங்கள்!
Translators: Sandeepika
Release date
Audiobook: 20 May 2023
Tags
English
India