Devadhayin Parisu Rushikesh Nikam
Step into an infinite world of stories
அக்கூவுக்கு அன்றைய தினம் மிக மோசமான தினமாக இருந்தது. அதனால் அவள் மிக மிகக் கோபமாக இருக்கிறாள். அக்கூவின் கோபம் குறைந்ததா, நீங்கள் மிகவும் கோபமாக இருக்கும்போது என்ன செய்யலாம் என்பதையெல்லாம் பற்றித் தெரிந்துகொள்ள இந்தக் கதையைக் கேளுங்கள்.
Akku is having an awful day and it’s making her very, VERY angry. Listen to this story to find out how Akku's anger melts away, and get ideas on what to do when YOU are very, VERY angry.
Translators: N Chokkan
Release date
Audiobook: 5 March 2022
Tags
English
India