Birth Of Krishna Traditional
Step into an infinite world of stories
Children
பெரியவர்கள் படிக்கும்படி எழுதுவதே பெரும்பாடு. எளிதாக…. சின்னச் சின்ன வாக்கியங்களாக புரியும்படியாக போரடிக்காமல் போக வேண்டும்
பெரியவர்களுக்கு எழுதுவதுகூட ’ஓரளவு’ சுலபம். குழந்தைகளுக்கு எழுதுவது மிகமிகக் கஷ்டம். இரட்டிப்பு எளிமை வேண்டும். சிக்கலான வார்த்தைகளை அவிழ்த்துக் கொண்டிருக்க அவர்களுக்குத் தெரியாது.
அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்தபோது என் இரண்டு பேரன்களும் “ பாட்டி கதை சொல்லுங்க பாட்டி..” என்று ராத்திரியில் bed time story கேட்பார்கள். புராண..இதிஹாசக் கதைகளைச் சொல்வேன். சில சமயங்களில் நானே கற்பனையில் புதுப்புதுக் கதைகளை இட்டுக்கட்டி சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளைச் சொல்வதும் உண்டு. அவற்றை உங்களுக்கும் சொல்கிறேன்...
Release date
Ebook: 9 May 2022
English
India