Konjam Mayajaalam! Konjam Moolai! Meow
Step into an infinite world of stories
Children
எல்லாருக்கும் வணக்கமுங்க. நான்தாங்க மிஸ்டர் எலியார். என்னடா மரியாதையெல்லாம் பலமாக இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? என்ன செய்வது? 'நாறப்பயலே' என்ற பெயரில்தான் என்னை அதிகமாக கூப்பிடுகிறீர்கள். அப்படி அழைப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு அந்தப் பெயர் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டேன். என் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைத்தான் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். வாசித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள். - இப்படிக்கு மிஸ்டர் எலியார்
Release date
Ebook: 23 December 2021
English
India