Neengal Enna Ok va? Ananthasairam Rangarajan
Step into an infinite world of stories
Fiction
லட்சுமி ஒரு நல்ல பண்புள்ள ஏழைப்பெண். தந்தையை இழந்த அவள்,தன் தாயின் ஆபரேஷனுக்கு தேவையான பணம் சம்பாதிக்க பிரபல நடிகை அமிர்தாவின் எடுபிடி வேலை செய்யும் பணிக்கு சேர்கிறாள். அங்கு சுபேந்திரன், அமிர்தா மற்றும் அவள் தாய் தனத்தின் நம்பிக்கைக்கு உரியவனாய் பணிபுரிகிறான். சுபேந்திரனின் நயவஞ்சக குணத்தை லட்சுமி அறிய காரணமென்ன? தனத்திற்கும் லட்சுமிக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவு என்ன? லட்சுமியின் மேல் விழுந்த பழியை துடைத்து விடியலைக் கண்டாளா? கதையிலிருந்த அறியலாம்.
Release date
Ebook: 5 January 2022
English
India