Step into an infinite world of stories
Fiction
நமது குடும்ப அமைப்புதான் நம்மை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. பிள்ளைகளின் வளர்ப்பு சரியாயும், முறையாயும் இருந்தால் அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இளைய தலைமுறையினரின் முற்போக்கு சிந்தனையுடன் கூட, அவர்களின் பொறுப்பான நடவடிக்கைகளும் சேர்ந்து கொள்ளும்போது, அவர்களின் செயல்பாடுகளைப் பெற்றோர் மறுக்க முடியாத நிலை கண்டிப்பாக எழும். அப்படித்தான் இந்தக் கதையில் வரும் இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்களும். பிரச்னைகளை சற்று முற்போக்கு சிந்தனையோடு அணுகி, அன்பு, பாசம், ஒழுக்கம், நேயம் என்பதை முன் வைத்து அதனடிப்படையில் விஷயங்களை எதிர்நோக்கி வெற்றியடைகிறார்கள். உறவுகள் நற்குணங்களோடு அமைதல் என்பது பெரிய கொடுப்பினை. வாடா மல்லியாய் பெண்கள் குடும்பங்களில் மணம் வீசினால் என்று சந்தோஷம்தான். இதை சுவைபடமுன் வைக்கும் ஸ்வாரஸ்யமான நாவல் இது.
Release date
Ebook: 6 April 2020
English
India