Sathangai Ittal Oru Maathu Lakshmi Rajarathnam
Step into an infinite world of stories
Fiction
இனிய வாசகர்களே! நலம்தானே?
எப்போதுமே நினைப்பது நடக்காது. நினைக்காதது நடந்துவிடும். யதார்த்தமான வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்து விடுவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கைப் பயணத்தை திசை மாற்றுகிற சக்தி சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் மட்டுமே உண்டு. அதைத் தான் இந்நாவலில் சொல்லியிருக்கிறேன்.
இக்கதையின் நாயகன் 'வசந்தனை’ப் போன்ற இளைஞர்கள் இருக்கும்வரை 'கனிஷ்கா' போன்ற அபலைப் பெண்கள் அழ வேண்டிய அவசியமே இருக்காது என நினைக்கிறேன். உங்களுடைய விமர்சன மழையில் நனைந்து மகிழ காத்திருக்கிறேன்.
Release date
Ebook: 6 April 2020
English
India