Uyirai Mathithu Vidu! Jaisakthi
Step into an infinite world of stories
என்னதான் வசதி வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கை என்றாலும் மனநிறைவு என்பது அங்கு கிடைக்கும் நிம்மதி பொறுத்தே அமைகிறது.
பிறந்த வீட்டு சூழ்நிலையை போல புகுந்த வீட்டிலும் அதே சூழல் நிலவும் என்று சொல்லிவிட முடியாது. முன்னுக்குப்பின் முரணான ஒரு சூழ்நிலையோடு போராடுகிறாள் நம்முடைய கதையின் நாயகி(நிவேதிதா).
மண வாழ்க்கையில் வெற்றி பெற்றாளா???
Release date
Ebook: 18 May 2020
English
India