Vasanthathai Thedum Pookkal R. Manimala
Step into an infinite world of stories
Fiction
அன்புள்ள வாசகர்களுக்கு பெரும்பான்மையான அந்தப் பெண்களுக்குப் பயன்படவேண்டும் என இதுவரையில் தமிழில் வெளிவராத தலைப்பில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் மென்மையாக இயல்பாய், பண்புடன் நடத்தல், உடல்நலம், தங்கள் குடும்பத்தார் நலம், குழந்தைகளின் கல்வி, தங்களின் கல்வித்தகுதி அதிகமாக்குதல்,வேறு வேலைக்கு முயற்சித்து செல்லுதல், முதுமையில் செய்ய வேண்டியன, இந்தத் தொழிலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வளமாகச் சொல்லப்பட்டுள்ளன. பயன் பெறுவோர்கள் தயங்காமல் தங்களது கருத்துக்கள் சொல்ல வேண்டுகிறேன்
Release date
Ebook: 5 January 2022
English
India