Yaarukkaga Azhuthan? - Audio Book Jayakanthan
Step into an infinite world of stories
இந்த ஊருக்கு நூறு பேர் கதையை நான் ஏதோ ஒரு மன அவசத்தில் - அவசரத்தில் அல்ல; எழுதினேன். இந்தச் சமூகத்தில் ஒரு சமதர்ம மாற்றம் உடனடியாக வேண்டும் என்ற லட்சியத்தில் மாறுபட்ட கொள்கையுடையோரை அறிவு பெற்ற பிரஜைகளாகக்கூட என்னால் சகிக்க முடியவில்லை. இந்த உணர்ச்சியைத் தவிர நான் எழுதுவதற்கான உந்து சக்தி வேறொன்றில்லை என்று நான் வெகு நாட்களுக்கு முன்பே கண்டுகொண்டவன்.
நமது சமூக இயக்கங்கள் எல்லாமே நல்லிலக்குகள் கொண்டு அவற்றின் பேராலேயே வழி தவறிப் போய்விடுகிற விரக்தியை - இந்தக் கதையில் வரும் ஆனந்தனுக்கு ஏற்படும் விரக்தியுணர்ச்சியைப் புரிந்து கொள்ளுபவர்களில், பகிர்ந்து கொள்ளுபவர்களில் நானும் ஒருவன்.
Release date
Ebook: 5 January 2022
English
India