Meendum Oru Seethai Lakshmi
Step into an infinite world of stories
வாழ்க்கையில் மிகவும் சிரமத்தை கண்ட ஆத்மராமனின் வாழ்க்கை நிதானமான தெளிந்த ஓடையாக செல்லும் நேரத்தில், அதில் கல்லை கொண்டு எரிந்தாற்போல வந்தது அந்த ஒரு நாள் இரவு. பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஆத்மராமனின் உதவும் எண்ணமே அவனை ஆபத்தில் சிக்க வைத்தது. இந்த இரவு விடியாமலே போகக்கூடாதா என அவன் எண்ணும் அளவில் என்ன நடந்தது? கதையோடு பயணிப்போம் வாருங்கள்.
Release date
Ebook: 17 August 2022
English
India