Neeyum Naanum Oru Veedum Anuradha Ramanan
Step into an infinite world of stories
மேகலா என்பவள் வீட்டின் கடைக்குட்டி. மேகலாவின் அப்பா கடைசி மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். மேகலாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றதா? மேகலாவிற்கு நிகழ்ந்த சோகம் என்ன? மேகலாவின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டதா? வாசித்து அறிவோம் மேகலாவை…
Release date
Ebook: 17 August 2022
English
India