Kann Simittum Nerathil... R. Manimala
Step into an infinite world of stories
'சிதாரா' என்பவள் பட்டப்படிப்புடன் தையல் கலையையும் கற்றுக்கொண்டு குடும்ப வறுமையை சுமக்கிறாள். ராகினி என்ற தோழி மூலம் விஷால் என்பவனை சந்திக்கிறாள். இருவருக்கும் என்ன தொடர்பு? ஆதவன் என்ற தோழனோடு பழங்குடி இனமக்களை காக்கும் தெய்வமாக எப்படி உருவெடுக்கிறாள் என்பதை... "வெளிச்சப் பூவே வா" என்ற நாவலில் ஒருமித்த மகிழ்ச்சியோடு படிப்போம்... வாருங்கள்!!
Release date
Ebook: 28 August 2023
English
India