Ullathil Nalla Ullam Vidya Subramaniam
Step into an infinite world of stories
கண்டதும் மனதில் பதிந்த எண்ணமாய் அரவிந்தன்-வேதிகாவின் காதல் விருப்பம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயம் வரை செல்கிறது. எதிர்பாராத பல்வேறு காரணங்களினால் வேறொருத்தியை மணக்கிறான் அரவிந்தன். அரவிந்தனின் மண வாழ்க்கை என்னவானது? வேதிகாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? காதல் என்பது எவ்வயதினருக்கும், எச்சூழலிலும் ஏற்படுமா?... வாருங்கள் வாசித்து அறியலாம்.
Release date
Ebook: 13 September 2022
English
India