Valampuri Sangu Vidya Subramaniam
Step into an infinite world of stories
பழகிய உடன் அனைவரையும் ஈர்க்கும் அழகான அதே சமயம், திறமையான பெண் ஆர்த்தி. தன் அத்தை வீட்டிற்கு சென்ற இடத்தில் நந்தனை சந்தித்து காதல் வயப்படுகிறாள். சிறுவயதிலேயே விவாகரத்தான தன் பெற்றோரின் வாழ்க்கை நிலையை அறிந்து துயரப்படுகிறாள். இந்நிலையில் எதிர்பாராமல் உடனடியாக நடக்கும் நந்தன்-ஆர்த்தி, திருமணத்தை நந்தனின் பெற்றோர் ஏற்றுக் கொள்கிறார்களா? முடிந்து போன தன் பெற்றோரின் வாழ்க்கையால் ஆர்த்தியின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்ன? ஆர்த்தியின் வாழ்வைச் சீரமைக்கும் அந்த உள்ளங்களில் நல்ல உள்ளம் கொண்டவர் யார்?வாசிக்கலாமா...
Release date
Ebook: 13 September 2022
English
India