Manasellam Malligai Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
Short stories
ஆணோ, பெண்ணோ தாய்மைக் குணம் இருபாலருக்கும் பொதுவானது. பத்து மாதங்கள் கருவில் சுமக்காத வளர்ப்புத் தாய், பெற்ற மகனாக இருந்தாலும், குற்றம் குற்றமே என்று மகனை தண்டித்த தாய், தம்பியை மகனாக நினைத்த அக்கா, பெற்றவளின் கடைசிக் காலத்தில் அவளைத் தாய் போல தாங்க நினைத்த மகன் என இன்னும் தாய்மையின் பலவித பரிமாணங்களை உள்ளடக்கியது இந்தத் “தாய்மையில் கனியும் இறைமை” என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பு.
Release date
Ebook: 19 December 2022
English
India