Andha Yetho Ondru…! Sri Gangaipriya
Step into an infinite world of stories
Romance
பூஜாவும் அரவிந்தும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் அரவிந்த் தவறான நண்பனிடம் பழகுகிறான். பூஜா அர்விந்ததை கண்டிக்கிறாள். பூஜாவிற்கு தெரியாமல் தீய நட்புடன் நட்பை தொடர்கிறான். அரவிந்த் தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு இளைஞனைக் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறான். இதை நேரில் பார்க்கும் பூஜா அர்விந்த்தை விட்டு பிரிகிறாளா அல்லது தொடர்ந்து காதலிக்கிறாளா என்பதை நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Release date
Ebook: 15 September 2020
English
India