Unnaivida Oru Urava..? Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
காவ்யாவின் மானத்தை காப்பாற்றியவன் அசோகன். அசோகனை கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய, அவனை நிரபராதி என்று நிரூபிக்க தன் மானம் போனாலும் பராவாயில்லை என்று தன்னுடைய கட்டுக்காவலை தகர்த்துவிட்டு சாட்சி சொல்ல வருகிறாள். வந்தவள் தன்னுடைய குடும்பத்தை இழந்து நிற்கதியாய் நிற்கிறாள். நிற்கதியாய் நின்றவளை தன்னுடையவளாக நிரந்தரமாக்கிக் கொண்டான் அசோகன். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்குள் வரும் சிறு சிறு ஊடல்களும், அதை இருவரும் எதிர்கொண்ட விதமும் கதையின் சுவாரஸ்யம். இறுதியில் காவ்யாவின் பிறந்த வீட்டார் அவளை ஏற்றுக் கொண்டார்களா? வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 7 September 2023
English
India