Kanavey Kanivey... Infaa Alocious
Step into an infinite world of stories
நாயகன் ராகுலின் முதல் காதல் தோல்வியில் முடிந்திருக்க, அதை மறக்க முடியாமல் அவன் திணறுகையில், அவன் வாழ்க்கையில் அவனுக்கென வந்தாள் சாருமதி. அவனுக்கென தான் இருக்க வேண்டும் என அவள் நினைக்கையில், ஒரு இதமான சூழ்நிலையில், அவன் அவளை மிகவும் மோசமாக காயப்படுத்திவிட, அவளால் அதையும் தாண்டி அவனை நேசிக்க முடியுமா? ஒரு தோல்வியில் இருந்து மீண்டவன், தன் அடுத்த காதலையும் தொலைப்பானா? காப்பாற்றிக் கொள்வானா?
Release date
Ebook: 26 March 2024
English
India